Thursday, May 7, 2009

முற்றும்.

நீ தந்து விட்டுப் போன

திருமண பத்திரிகையின்

அதிர்ச்சியில் இருந்து

சற்று மீட்சி பெற

வார இதழ்களைப் புரட்டினேன்.

எல்லா தொடர்கதைகளிலும்

'முற்றும்' கண்டேன்.

5 comments:

rithu parnan said...

good one!

இராஜசேகரன் துரைராஜ் said...

இதன் உள்ளர்த்தம் என்ன?

Mercury Ball said...

உள்ளர்த்தம் ??? Unaku theriyalayada?

இராஜசேகரன் துரைராஜ் said...

i can get.. but i'm not sure whether i get what you mean... so asking...

இரசிகை said...

viththiyaasamai irukku..