அந்தப் பெருநகரக் கடையில்
வாழ்த்து அட்டை பிரிவில்
அவனுக்குப் பணி நான்கு வருடங்களாய்.
ஒவ்வொரு காதலர் தினத்திற்கும்
வாழ்த்து அட்டைகளும்
வரும் காதலர் எண்ணிக்கையும்
கூடிக்கொண்டே இருந்தது.
அவனது ஏக்கத்தைப் போல.
இருப்பினும்...
ஒவ்வொரு காதலர் தினத்திற்கும்
மறவாது ஒரு வாழ்த்து அட்டை
பத்திரப்படுத்தி வைக்கிறான்.
என்றோ வரப் போகும்
தன் காதலிக்காக.
7 comments:
yennoda 2 kavithai ninaivukku vanthathu.........
aanaal..,ithu puthusu.
gud:)
அந்த இரண்டும் இப்ப உங்க ப்ளாக்ல இருக்கா? Link தாங்களேன்... படிச்சு பார்க்க ஆர்வமா இருக்கு :-)
m.....
paaru!!
kaathalar thinam-unu oru kavithai..
piranthanaal(vazhththu attai)-nu oru kavithai.....
2me vazhththu-ngira pakkththil irukkum:)
vaasiththuttu yethukku athu ngaabagam vanthathunnu kettudaatha thambi:)
'காதலர் தினம்' - 'வாழ்த்து அட்டை' : இந்த ரெண்டு வார்த்தைகளும் உங்களோட அந்த ரெண்டு கவிதைகள்ல இருக்கு...எதுக்கு ஞாபகம் வருதுனு கண்டிப்பா கேக்க மாட்டேன் :-)
இங்கே வந்து பார் சுரேஷ்.
http://oliyavan-kavithaikal.blogspot.com/2009/08/blog-post_28.html
மிக்க நன்றி பாஸ்கர்!!! என்னையும் ஒரு வலைப்பதிவரா மதிச்சு தந்ததுக்கு :-)
congratz.....:)
Post a Comment