Friday, August 7, 2009

ன் திருமண அழைப்பிதழ்  தர
உன் இல்லம் வந்த போதுதான் 
உன் காதல் எனக்குப் புரிந்தது.
நீ தந்தத் தேநீர் 
சற்றே உப்பு கரித்திருந்தது. 

4 comments:

saranece@gmail.com said...

நல்லா இருக்கு சுரேஷ்

Mercury Ball said...

மிக்க நன்றி உத்ரா!!

Anonymous said...

hey super.....

Anonymous said...

arumai......