Friday, August 14, 2009


சூரியன் மறையும்போது
விடியல் ஆரம்பித்தது
கால்சென்டர் பணியில்

***

வரோ எங்கோ வைக்கும் தீயில்
இவள் வீட்டு அடுப்பு எரிகிறது.
பீடிகள் உற்பத்தி இவள் விரல்களில்.


***
காலையில் இமைகள் திறந்தும்
ஒளி புகவில்லை உள்ளே
காற்றில் எதையோ தேடியபடியே கைகள்.

***

முகமூடி கொள்ளையருக்குள் குழப்பம் 
கூட்டாளி யார் யாரென்று
Swine flu பீதியால் :-) 

3 comments:

இரசிகை said...

yellaame arumai.......arumai....

saranece@gmail.com said...

அது ஒன்னும் இல்ல சுரேசு மூக்கு பொடப்பா இருந்த இப்டியெல்லாம் யோசிக்க தோணும்.இது கடைசில எழுதிஇருக்கதுக்கு மத்தபடி
"எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்"

Suresh K said...

:-)! உங்களுக்கும் மூக்கு பொடப்பா தான் இருக்குமோ உத்ரா :-P? மிக்க நன்றி!